அணிக்கு திரும்பும் தல தோனி! பயிற்சியாளர் அறிவிப்பு!!

0
156

5-வது ஒருநாள் போட்டியில் விளையாட, தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்  என்று  இந்திய அணியின் துணை பயிற்சியாளரான சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.


நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நாளை கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முடியும்.

இந்நிலையில் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான சஞ்சய் பங்கர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 5-வது ஒருநாள் போட்டியில் விளையாட, தோனி முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அதனால் 5-வது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடுவார் என்று  இந்திய அணியின் துணை பயிற்சியாளரான சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.