எங்களது வெற்றியை இராணுவ வீரர்களுக்கு காணிக்கையாக்குவோம்: முகமது ஷமி சூளுரை!!

0
127
ADELAIDE, AUSTRALIA - JANUARY 15: Mohammed Shami of India celebrates after taking the wicket of Alex Carey of Australia during game two of the One Day International series between Australia and India at Adelaide Oval on January 15, 2019 in Adelaide, Australia. (Photo by Daniel Kalisz/Getty Images)

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக 40 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக வீரமரணமடைந்தனர். இவர்களுக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி 5 லட்சம் ரூபாய் நிதியாக கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் இதுகுறித்து அவர் பேசியுள்ளார்…

புலுவாமாவில் நடந்த தாக்குதல் மிகவும் துயரமானது. எல்லையில் நின்று நம்மை அவர்களுடைய உயிர் மிகவும் உன்னதமானது. அதனால்தான் நாம் இங்கு உறங்கிக் கொண்டிருக்கிறோம். தற்போது இன்னும் சில தினங்களில் துவங்கும் ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற்று அந்த வெற்றியை வீரர்களுக்கு காணிக்கையாகவும் என்று கூறியுள்ளார் முகமது ஷமி.