மும்பை vs பஞ்சாப்: மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சு!!

0
111

மும்பையில் நடக்கும் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன.

முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அணிகள்:

மும்பை இந்தியன்ஸ் : சித்தீஷ் லேட், குவின்டன் டி காக் (கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கிருஷ்ண பாண்டியா, கியோன் பொலார்ட் (கேப்டன்), ஹார்டிக் பாண்டியா, ராகுல் சாஹார், அல்ஜார்ரி ஜோசப், ஜேசன் பெஹ்ரண்டோர்ப், ஜாஸ்ரிட் பம்ரா

கிங்ஸ் XI பஞ்சாப் : லோகேஷ் ராகுல் (கீப்பர்), கிறிஸ் கெய்ல், கருன் நாயர், சர்ஃபராஸ் கான், டேவிட் மில்லர், மன்டிப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), சாம் குர்ரான், ஹார்டஸ் விலோஜன், முகமது ஷமி, அங்கிட் ராஜ்பூட்