ஐசிசியிடம் கிங் கோலி வென்ற விருதுகளின் பட்டியல்!!

0
222

ஐசிசி விருதுகளில் இந்திய கேப்டன் விராட் கோலி பெருவாரியான விருதுகளை தட்டிச் சென்றார்.

அவர் தட்டிசென்ற விருதுகளின் பட்டியல்…

2018 ஆம் ஆண்டிற்கான..

  1. ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது..
  2. இந்த வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது..
  3. இந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரருக்கான விருது…
  4. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்…
  5. ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்…

ஆகிய ஐந்து விருதுகளை தட்டிச் சென்றார்