ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் அறிவிப்பு!! இந்தியா டாப்!! கோலி மாஸ்!

0
182

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் தொடருக்கான தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது. வழக்கம் போல இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சட்டேஸ்வர் புஜாரா 881 புள்ளிகளுடன் 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதன்முதலாக ஆஸ்திரேலிய வீரர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபடாவை பின்னுக்கு தள்ளி 878 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது இடத்திலும் ரபாடா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 5 வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் அணி தரவரிசை

நிலைஅணிபோட்டிகளில்புள்ளிகள்மதிப்பீடுகள்
1இந்தியா435007116
2தென் ஆப்பிரிக்கா394280110
3நியூசிலாந்து303213107
4ஆஸ்திரேலியா444566104
5இங்கிலாந்து535490104
6இலங்கை48425689
7பாக்கிஸ்தான்32280388
8மேற்கிந்திய தீவுகள்39299577
9வங்காளம்25172769
10ஜிம்பாப்வே1113813

* 2019 பிப்ரவரி 17 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை

நிலைஆட்டக்காரர்அணிமதிப்பீடு
1விராத் கோலிஇந்தியா922
2கேன் வில்லியம்சன்நியூசிலாந்து897
3சேதுஷ்வர் புஜாராஇந்தியா881
4ஸ்டீவ் ஸ்மித்ஆஸ்திரேலியா857
5ஹென்றி நிக்கோலஸ்நியூசிலாந்து763
6ஜோ ரூட்இங்கிலாந்து763
7டேவிட் வார்னர்ஆஸ்திரேலியா756
8ஐடென் மார்கரம்எஸ்.ஏ.741
9ஹஷிம் அம்லாஎஸ்.ஏ.711
10டீன் எல்கர்எஸ்.ஏ.693

* 2019 பிப்ரவரி 17 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் பவுலிங் தரவரிசை

நிலைஆட்டக்காரர்அணிமதிப்பீடு
1
பாட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலியா
882
2 கஜிஸோ ரபாடாதென்னாப்பிரிக்கா878
3ஜேம்ஸ் ஆண்டர்சன்இங்கிலாந்து862
4வெர்னான் Philanderஎஸ்.ஏ.809
5ரவீந்திர ஜடேஜாஇந்தியா794
6ட்ரென்ட் போல்ட்நியூசிலாந்து771
7முகம்மது அப்பாஸ்பாகிஸ்தான்770
8ஜேசன் ஹோல்டர்மேற்கிந்தியத்770
9டிம் சவுதிநியூசிலாந்து767
10ரவிச்சந்திரன் அஸ்வின்இந்தியா763

* 2019 பிப்ரவரி 17 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்ஸ் தரவரிசை

நிலைஆட்டக்காரர்அணிமதிப்பீடு
1ஜேசன் ஹோல்டர்மேற்கிந்தியத்439
2ஷகிப் அல் ஹசன்வங்கம்415
3ரவீந்திர ஜடேஜாஇந்தியா387
4பென் ஸ்டோக்ஸ்இங்கிலாந்து357
5வெர்னான் Philanderஎஸ்.ஏ.341