நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரைன் லாரா!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

0
103

கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் தகர்க்க முடியாத எவராலும் தர்க்க முடியாத டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் அடித்த ஒரே வீரர் தான் பிரைன் லாரா. அதுமட்டுமல்லாமல் முதல்தர போட்டிகளில் 500 ரங்களும் அடித்த ஒரே போட்டியாளர் இவர் தான்.மேற்கிந்திய தீவுகள் அணியைசேர்ந்த அவர் அந்த அணிக்காக பல போட்டிகள் விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 50 வயதான இவர் இன்று அதிகமான நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்தியாவில் தற்போது மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர்.
இந்நிலையில் தற்போது மருத்துவர்கள் இவரை தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர். இந்த செய்தியை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here