நாளை டி20 போட்டிக்காக வெறித்தனமாக பயிற்சி செய்யும் ராகுல் ….. வீடியோ உள்ளே!!!!

0
197

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் முதலாவது போட்டியை ஆஸ்திரேலிய அணி அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது ஆஸ்திரேலிய அணி.

இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த போட்டியில் இந்தியா சார்பாக அரைசதம் அடித்து அசத்தியவர் கேஎல் ராகுல் . இவர் அடுத்த போட்டிக்காக வலைப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடும் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.