இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் அட்டவணை… நேரம்.. சேனல்!! விவரங்கள் உள்ளே!!

0
340

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மார்ச் இரண்டாம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் துவங்குகிறது முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மார்ச் 2-ஆம் தேதி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது

எங்கு பார்க்கலாம்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி.

அனைத்து போட்டிகளும் மதியம் 1.30க்கு

  1. முதல் ஒருநாள் போட்டி – சனிக்கிழமை – மார்ச் 2 , ஹைதராபாத்
  2. 2வது ஒருநாள் – செவ்வாய்க்கிழமை – மார்ச் 5 நாக்பூர்
  3. 3வது ஒருநாள் போட்டி – வெள்ளிக்கிழமை – மார்ச் 8 ராஞ்சி
  4. 4வது ஒரு நாள் போட்டி – ஞாயிற்றுக்கிழமை – மார்ச் 10 மொஹாலி
  5. 5வது ஒரு நாள் போட்டி – மார்ச் 13 – புதன்கிழமை