தோனியின் இந்த வருட ஆவ்ரேஜ் எவ்வளவு தெரியுமா???

0
185

இந்திய அணியின் முன்னாள் கேப்படனான மகேந்திர சிங் தோனி இந்த வருடம் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் அந்த தொடரில் தொடர்
நாயகன் விருதையயும் பெற்றார். அதன் பின் நியூசிலாந்து அணிக்கெதிராக இன்று நடைபெற்ற போட்டியிலும் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இவரது இந்த வருட ஆவ்ரேஜ் 241 ஆக உயர்ந்துள்ளது. மற்ற வீரர்கள் 100 ஆவ்ரேஜ் வைப்பதே கடினமான நிலையில் தோனி 241 ஆவ்ரேஜ்
வைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தோனியின் இந்த வருட ரன்கள் 51, 55, 87, 48*.