ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரருக்கு சிறையில் அடி உதை!! அதிர்ச்சி செய்தி!!

0
96

உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா கைது செய்யப்பட்டு, சக பல்கலைக்கழக மாணவர் மீது போலி பயங்கரவாத சதியை பரப்பியதற்க்காக கைது செய்யப்பட்டார்.

மேலும்., டிசம்பர் மாதம் அர்சலான் கவாஜா கைது மற்றும் நீதிமன்ற படிவத்தை வைத்து ஒரு தவறான ஆவணத்தை செய்ய முயன்றார். மேலும், ஜாமீனில் வந்த மீறல்  ஒரு சாட்சியை கலைக்கவும் முயற்சி செய்துள்ளார்.

இதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தற்போது சிறையில் சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தற்போது சிறையில் இருக்கும் அவரை சக கைதிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன் காரணமாக அவரது வழக்கறிஞர் ஜாமீன் கேட்டுள்ளார்.

மேலும் 5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் உத்தரவாதம் வைத்து ஜாமீன் கேட்டதற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் மறுத்துள்ளது. இதுவும் அவரது ஒரு போலியான வேலையாக இருக்கும் என்றும் அவரை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here