உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற வாய்ப்புள்ள 5 வீரர்கள் பட்டியல்!

0
289

இந்த வருடம் மே மாதம் நடக்க உள்ள உலக கோப்பை தொடருடன் பல வயதான வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளனர் குறிப்பாக 2000த்தின் மத்தியில் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த பல ஜாம்பவான்கள் இந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற்று பிரியா விடை பெற உள்ளனர்.

அந்த வீரர்களின் பட்டியல் கீழே…

தோனி – இந்தியா
கிரிஸ் கெய்ல் – வெஸ்ட் இண்டீஸ்
லசித் மலிங்கா – இலங்கை
ராஸ் டெய்லர்- நியூசிலாந்து
டேல் ஸ்டெயின் – தென்னாப்பிரிக்கா