அதிரடியாக ஆடிய முன்ரோவை விழ்த்திய குல்தீப் யாதவ் …. வீடியோ உள்ளே..

0
229

அதிரடியாக ஆடி இந்திய பந்து வீச்சாளர்களை அச்சுறுத்திய முன்ரோ 28 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். அதிரடியாக ஆடிய முன்ரோ குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஹார்திக் பாண்டியாவிடம் கேட்ச் ஆனார். அவர் 40 பந்துகளில் 76 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.