முதல்வருட திருமண நாள் கொண்டாட்டத்தையும், 2 வது ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடிய ரஜினியின் மகள்..!

0
306

நடிகர் ரஜினியின் இரண்டாவது மகளும்,இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு நடிகர் விசாகனுடன் இவர்களுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது .

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த வருடம் தன்னுடைய முதல் வருட திருமண நாள் கொண்டாட்டத்தையும், இரண்டாவது ஆண்டு காதலர் தினத்தையும் கொண்டாட்டத்தையும், கணவர் விஷாகன் உடன் சேர்ந்து காதல் நகரமான பாரிசில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். சௌந்தர்யா பாரிஸ் ஈபிள் டவர் முன்பு தன் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

கடந்த வருடம் திருமணம் முடிந்த கையோடு இவர்கள் இருவரும் முதல் காதலர் தினத்தை கொண்டாடினார்கள். தற்போது தனது இரண்டாவது காதலர் தினத்தையும், முதல் கல்யாண நாளையும் பாரிஸில் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.