Connect with us

சினேகா தன் மகளின் பிறந்தநாள் Cute புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வைரல் பதிவு இதோ…

Cinema News

சினேகா தன் மகளின் பிறந்தநாள் Cute புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வைரல் பதிவு இதோ…

நடிகை சினேகாவின் மகள் ஆத்யாந்தா இன்று தன்னுடைய 3-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது கியூட் புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமாக இவர் போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா, 90-ஸ் கனவு கன்னியாக வலம் வந்த இவர் மலையாளத் திரை உலகின் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து தமிழில் அறிமுகமான சிநேகாவிற்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

பல இளம் நட்சத்திர ஜோடிகளுக்கு, எடுத்துக்காட்டாக மிகவும் ஒற்றுமையான நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து வரும் சினேகா – பிரசன்னா ஜோடிக்கு, விகான் என்கிற மகனும் ஆத்யாந்தா என்கிற மகள் ஒருவரும் உள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய மகள் ஆத்யானந்தாவின் மூன்றாவது பிறந்த நாளை நடிகை சினேகா மிகவும் சிறப்பாக இன்று கொண்டாடி வருகிறார்.

மகளின் பிறந்தநாளை முன்னிட்டு மகளின் க்யூட் புகைப்படங்கள் சிலவற்றை, சமூக வலைதளத்தில் இவர் வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சூரிய ஒளியே! நீ என் இதயத்தை நிரப்புகிறாய், நீ என் உலகத்தை நிரப்புகிறாய், நீ என் ஆன்மாவை நிரப்புகிறாய். நீங்கள் என் மீது பொழியும் அன்பு பிரபஞ்சத்தில் மிக அழகான விஷயம். எப்போதும் ஒரே குறும்பு, அக்கறை வாழ்க்கையின் அர்த்தத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தாய்… உன்னை அதிகம் நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.இது இப்போது வைரல் ஆகியுள்ளது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top