Connect with us

மீனாவை நடுரோட்டில் இறக்கி விட்ட முத்து…காதல் ஜோடி பிரிந்து விட்டார்கள்..இனி சேரமாட்டார்களா??

Cinema News

மீனாவை நடுரோட்டில் இறக்கி விட்ட முத்து…காதல் ஜோடி பிரிந்து விட்டார்கள்..இனி சேரமாட்டார்களா??

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடரில் தற்போது முத்து மற்றும் மீனா இருவரும் பிரிந்துவிட்டனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சீரியல் செம TRPயுடன் மக்களை கவர்ந்து வருகிறது என்படுத் குறிப்பிடத்தக்கதாகும்…

முத்துவின் தம்பி ரவி செய்த ரகசிய காதல் திருமணத்தை மீனா தான் நடத்தி வைத்தார் என சொல்லி முத்து மீனா மீது கோபத்தில் இருக்கிறார்…எப்படி நீ இதை செய்தாய் என கோபத்தில் அவர் இருக்கின்றார்..

ரவி மற்றும் ஸ்ருதி போலீஸ் ஸ்டேஷன் வந்தால் தான் பிரச்சனை தீரும் என மீனா போன் செய்து வர வைக்கிறார்…அவர்களும் மீனாவுக்காக வருகிறார்கள் ஸ்ருதி தான் மேஜர் என்பதால் தனது திருமணத்தில் யாரும் தலையிட முடியாது என கூற போலீஸ் அதை கேட்டு முத்துவின் அப்பாவை வெளியில் விடுகின்றனர்..அப்போது தான் பிரச்சனை லைட்டாக முடிகிறது…

அதன் பின் எல்லோரும் கிளம்பும்போது மீனாவும் அவர்களுடன் காரில் ஏற செல்கிறார்…ஆனால் முத்து அவரை தடுத்து மரியாதையா இப்படியே கிளம்பி போய்டு என சொல்லி நடுரோட்டில் விட்டு செல்கிறார்…அதனால் ரோட்டிலே அழுது கொண்டு இருக்கிறார் மீனா…

இன்னும் சில காலத்திற்கு அவர்களது பிரிவு ட்ராக் தான் சிறகடிக்க ஆசை தொடரில் வர போகிறது…அதனால் முத்து மீனா சேரும் வரைக்கும் சீரியலை பார்க்க மாட்டோம் என கமெண்டில் கூறி வருகின்றனர்…இந்த தகவலே சீரியலுக்கு நிறைய TRP ஏற்படுத்தும் விதமாக அமைந்து இருக்கின்றது..பொறுத்து இருந்து பாப்போம் எப்போது சேர்வார்கள் என்று..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Parking படத்தின் Twitter விமர்சனம்…படம் வரும் முன்னே படத்தின் Result…இந்த வருடத்தின் பெரிய ஹிட்டா இருக்குமோ!

More in Cinema News

To Top