Connect with us

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..? தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க…

Bigboss Ultimate

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கியுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா..? தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரின் பிரமாண்டமாக துவங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

தொடர்ந்து 24 மணி நேரமும் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தான் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் தீடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து தான், விலகுவதாக கமல் ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு யார் அடுத்து தொகுப்பாளர் என்று ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய கேள்வி எழுந்தது.

பின்னர் கமல் ஹாசனுக்கு பதில் நடிகர் சிம்பு தான், இனி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக, ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி வரை சம்பளமாக வாங்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Ultimate

To Top