Connect with us

உலகநாயகனுக்கு பதிலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரொமான்டிக் நாயகன் சிம்பு..! வெளியான ஸ்ட்ராங்கான தகவல்…

Bigboss Ultimate

உலகநாயகனுக்கு பதிலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரொமான்டிக் நாயகன் சிம்பு..! வெளியான ஸ்ட்ராங்கான தகவல்…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு ஹாட் ஸ்டாரின் பிரமாண்டமாக ஆரம்பமானது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் நாம் பார்த்து பழக்கப்பட்ட அதிரடியான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களால் வீட்டில் எப்போதும் சண்டைகள் தான் அதிகம்.

மற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை போல் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் , ஆனால் தற்போது நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறியுள்ளார்.

இதனால் உலகநாயகனுக்கு பதிலாக யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது என்ற கேள்வி ரசிகர்களிடம் பெரியளவில் எழுந்திருந்தது.

இந்நிலையில் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்படி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் தொகுத்து வழங்கினால் நன்றாக தான் இருக்கும், ஆனால் நடக்குமா என்பதை நாம் காத்திருந்தான் பார்க்க வேண்டும் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Ultimate

To Top