Connect with us

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு..! வெளியான அட்டகாச ப்ரோமோ…

Bigboss Ultimate

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சிம்பு..! வெளியான அட்டகாச ப்ரோமோ…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி அதிக ரசிகர்கள் கவர்ந்து வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது .

இந்நிலையில் ஐந்தாவது சீசன் ,முடிந்த கையேடு இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி கமல்ஹாசன் தலைமையில் கோலாகலமாக ஒளிபரப்பானது.

இதுநாள் வரை கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வந்தார் . ஆனால் சில காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறிவிட்டார் .

இதனால் அவருக்கு பதில் யார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக செய்தி பரவியது.

இந்நிலையில் நடிகர் சிம்பு இடம்பெறும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான புரொமோ ஒன்று அதிகாரபூர்வமாக வெளியாகிவிட்டது.

செம லுக்கில் இருக்கும் சிம்பு இடம்பெறும் அந்த புரொமோ இதோ,

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Ultimate

To Top