Connect with us

சி பூ வா – Si Poo Vaa Tamil comedy shortfilm| Vignesh RajaShob | MediaKalipps

Short Films

சி பூ வா – Si Poo Vaa Tamil comedy shortfilm| Vignesh RajaShob | MediaKalipps

உங்களுக்கு விருப்பமான சினிமா ,அரசியல் ,விளையாட்டு செய்திகள் ,டிவி shows , போன்ற பலவற்றை பிரத்தேயகமாக உடனுக்குடன் அப்டேட்ஸ் கொடுத்து வரும் Cinemamedai தளத்தின் அடுத்த கட்ட நகர்வு தான் short films.வெள்ளித்திரையில் இயக்குநரா ஆகணும்னு ஏகப்பட்டவர்களுக்கு கனவாக இருக்கலாம்.அவர்களது கனவை நிறைவேற்றும் மைல்கல்லா cinemamedai .com தளத்துல இனி short films வரவேற்கப்படும். திறமையுள்ள வருங்கால இயக்குனர்களுக்கு cinemamedai .com தளம் எப்பொழுதும் ஒரு ஆணி வேராக இருக்கும் .

எனவே விருப்பமுள்ளவர்கள் எங்களது cinemamedai@gmail .com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் .உங்களது short films வரவேற்கப்பட்டு எங்களது Official cinemamedai .com தளத்தின் ஷேர் செய்வோம்.

A New Short Film -சி பூ வா – Si Poo Vaa

விக்னேஷ் ராஜாசோப் என்பவர் இயக்கி இருக்குற சி பூ வா – Si Poo Vaa என்ற Short Film .தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழியில இந்த Short filim -ஐ இயக்கி இருக்கார்.லாக்டவுன் டைம்ல நம்ம மட்டும் ஸ்ட்ரெஸ்ஸா இல்லைங்க,அன்றாட வாழ்க்கையில இருக்கும் பழக்கவழக்கத்துக்கும் ஸ்ட்ரெஸ் இருக்கும்னு காமெடி கலந்து உருவானது தான் சி பூ வா (Si Poo வா) Short film .

ஒரு பேனா மற்றும் பென்சிலே லாக்கடவுன்ல எப்படி பாதிச்சிருக்குனு தத்ருபமா போறமாதிரி சொல்லி இருக்கு.நம்ம என்ன தான் Onlineclass ல நோட்ஸ் எழுதாம screen shot எடுத்தாலும் ,இல்ல Wfh பார்த்தாலும் நமக்கு எப்பவுமே கைகொடுப்பது கடைசி ரியல் சார்ஜரான பேனா தான்.மொத்தத்துல இந்த சி பூ வா (Si Poo வா) Short film பார்த்த பிறகு நம்ம என்ன தான் டிஜிட்டல் உலகை நோக்கி பறந்து போனாலும் நமக்கு எப்பையும் நிழல் தரும் மரமா இருக்குறது Non -டிஜிட்டல் உலகம் தான்.

Director Bio:

I am Vignesh RajaShob,from trivandrum kerala. I am a video editor in profession.

Recently i made a short movie in tamil & malayalam languages.

Tamil title : Sivappu Pookkal Vaaduvathillai

Malayalam : Chuvappu Pookkal Vaadaarilla

summary: Its a zero budget movie. shot on second lockdown time in kerala.

The main characters are a pen and a pencil. no other human characters.

i have done all the works in this work

Malayalam link : https://youtu.be/fwr3APsTRY8

Tamil Version : https://youtu.be/wZA-bMcGe_E

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Short Films

  • Short Films

    Uyarava |உயரவா Tamil Short Film | MiniBus

    By

    உங்களுக்கு விருப்பமான சினிமா ,அரசியல் ,விளையாட்டு செய்திகள் ,டிவி shows , போன்ற பலவற்றை பிரத்தேயகமாக உடனுக்குடன் அப்டேட்ஸ் கொடுத்து வரும்...

Advertisement
 

Trending

 
Advertisement
To Top