Connect with us

Shivangi செய்த புதிய செயல் இவளோ வரவேற்ப்பா இதுக்கு!!!!

Cinema News

Shivangi செய்த புதிய செயல் இவளோ வரவேற்ப்பா இதுக்கு!!!!

இன்ஸ்டாகிராமின் புதிய ட்ரெண்ட்டாக 1 மினிட் மியூசிக் இருந்துவருகிறது. அதன்படி #1MinMusic என்கிற ஹேஷ்டேகில் ரீல்ஸ் வந்து கொண்டு இருக்கிறது இந்த 1 min வீடியோ வில் அதிகமாக இசை வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்குமுன் இசையமைப்பாளர் gvprakash அவர்களின் ஆல்பம் வந்தது “பட்டக் பட்டக்” வந்து மில்லியன் வியூஸ் கடந்து இன்றும் ட்ரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் பிரபல சூப்பர் சிங்கர் பாடகி சிவாங்கியினுடைய ‘தீவானா’ என்ற Music சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிவாங்கி கிருஷ்ணகுமார் ஒரு பின்னணி பாடகி மற்றும் நகைச்சுவை நடிகை. 2019 சூப்பர் சிங்கர் 7 பாடல் போட்டியில் கலந்து கொண்டார். 

இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலை அனி வீ இசையமைத்துள்ளார். சிவாங்கி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வைராலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஒரு நிமிட பாடல் வீடியோ வைரலாகி வரும் நிலையில், சக இளம் கலைஞர்களுடன் இணைந்து சிவாங்கி பாடி நடித்த தீவானா பாடல் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

இதனை பலரும் ஸ்டோரி போட்டு சிவங்கியை TAG செய்தும் வருகின்றனர் இதனால் அவரின் முன்னாடி பாடிய பாடல்களை தாண்டி வந்துள்ளது என சொல்லி வருகின்றனர் இதனுடைய ரீச் ரொம்ப அதிகமாகும் வரும் நாட்களில் எனவும் சொல்லி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "நடிகர் சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கும் AR முருகதாஸ்! வெளியானது SK 23 படத்தின் அறிவிப்பு!"

More in Cinema News

To Top