Connect with us

பர்ஸ்ட் படத்துலையே டைரக்டரிடம் கண்டிசன் போட்ட இயக்குனர் சங்கரின் மகள்..?

Cinema News

பர்ஸ்ட் படத்துலையே டைரக்டரிடம் கண்டிசன் போட்ட இயக்குனர் சங்கரின் மகள்..?

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான முக்கிய என்னவென்றால், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் ‘விருமன்’ என்ற புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவரது முதல் ஹீரோ கார்த்தி மற்றும் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா என்பது இன்னும் சிறப்பு.அதிதி ஒரு மருத்துவராக இருந்தாலும் நடிகையாக மாற கடுமையான பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, சில தினங்களுக்கு முன் வெளியானது.அதுவும், கார்த்தியின் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும், விருமன் படத்தில் தான் அதிதி சங்கர், நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

சமீபத்தில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நடிகர் ரஜினிகாந்தையும் நேரில் சென்று சந்தித்து, ஆசி பெற்றார்.இந்நிலையில், முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் சென்று சேர வேண்டும் என்பதால் படத்தில் தனக்கு மட்டும் குத்து பாடல் ஒன்று வேண்டும் என இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.ஆனால் இவர் படம் வெளியாவதுக்கு முன்பே பிரபலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in Cinema News

To Top