Connect with us

நமீதாவிற்கு பதில் பிக் பாஸ் வீட்டில் கால் பதிக்க இருக்கும் கவர்ச்சி நடிகை..! ஜொல்லு விட்டு காத்திருக்கும் ரசிகர்கள்..! அப்போ உண்மையாவே நீங்க வரப்போறிங்களா..?

Bigboss Tamil 5

நமீதாவிற்கு பதில் பிக் பாஸ் வீட்டில் கால் பதிக்க இருக்கும் கவர்ச்சி நடிகை..! ஜொல்லு விட்டு காத்திருக்கும் ரசிகர்கள்..! அப்போ உண்மையாவே நீங்க வரப்போறிங்களா..?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் காமெடி படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த ஷாலு ஷம்மு பிக் பாஸ் வீட்டிற்குள் கால் பதிக்க இருப்பதாக சுட சுட தகவல் வெளியாகியுள்ளது.

Shalu Shammu Recent Pondichery Photoshoot Pictures

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒரு வாரம் கடந்து இரண்டம் வாரத்தை ஆரம்பித்துள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் ஒருவர் மற்றொருவரை பற்றி புறணி பேசுவதை மெல்ல மெல்ல ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து சில பல தவிர்க்கமுடியாத காரணங்களால் விலகிவிட்டார்.

Bigg Boss Tamil 5: Namitha Marimuthu walks out of the show - Times of India

இதையடுத்து நமீதா மாரிமுத்துவின் இடத்திற்கு புதிதாக ஒரு போட்டியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியில் வர உள்ளதாக தகவல் கசிந்தது .

Actress Shalu Shamu hot photos | டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த ஷாலு  ஷம்மு - Oneindia Tamil

இந்நிலையில் தனது கவர்ச்சி நடனங்களாலும் புகைப்படங்களாலும் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்து வரும் நடிகை ஷாலு ஷம்மு தான் அந்த போட்டியாளர் என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது .

shalu shamu recent photos | actress | twitter | AAAYAA.COM

ஷாலு ஷம்மு இந்த வார இறுதியில் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் என கூறப்படும் நிலையில் நிகழ்ச்சி குழுவில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை .

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top