Connect with us

விவாகரத்து வதந்திக்கு நடுவே நடிகை ஷபானா வெளியிட்ட போட்டோ …குவியும் லைக்ஸ்

Cinema News

விவாகரத்து வதந்திக்கு நடுவே நடிகை ஷபானா வெளியிட்ட போட்டோ …குவியும் லைக்ஸ்

‘பாக்கியலட்சுமி’ புகழ் நடிகர் ஆர்யன் மற்றும் ‘செம்பருத்தி’ புகழ் ஷபானா இருவரும் நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இந்த ஜோடியின் திருமணத்தில் தொலைக்காட்சித் துறை மற்றும் வெளியுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களது திருமணத்திற்கு ஷபானாவின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்றும், இதனால் ஷபானாவின் குடும்பத்தினர் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் முதலில் கூறப்பட்டது.

Serial actors Shabana and Aryan get hitched - Video goes viral! - Tamil  News - IndiaGlitz.com

இந்நிலையில் ஷபானா மற்றும் ஆரியன் விரைவில் பிரிய போவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து அவர்கள் எதுவும் அறிவிக்கவில்லை.

இதனிடையே தற்போது ஷபானா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவதுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை கண்ட அவரின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

More in Cinema News

To Top