Connect with us

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பல மாதங்கள் முன்பே சொல்லாமல் சொன்ன செல்வராகவன்..! வைரலாகும் செல்வராகவனின் ட்விட்கள்

Celebrities

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பல மாதங்கள் முன்பே சொல்லாமல் சொன்ன செல்வராகவன்..! வைரலாகும் செல்வராகவனின் ட்விட்கள்

இந்திய திரையுலகமே கொண்டாடும் நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ஜோடி பிரிவதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களின் இந்த அருகவிபு செய்து தமிழகம் மட்டுமில்லாமல் இந்திய முழுவதும் செம வைரலாகி வருகிறது . இச்சமயத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பற்றி பல்வேறு விதமான தகவல்கள் தற்போது பரவ தொடங்கி இருக்கிறது. உண்மை, வதந்தி, கற்பனையான விஷயங்கள் என பல செய்திகள் தாறுமாறாக வைரலாகி வருகின்றன.

Dhanush's divorce issue affected brother Selvaraghavan very much? - Tamil  News - IndiaGlitz.com

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவன் பதிவிட்ட சில ட்விட்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகின்றன. தனிமையில் இருப்பதே பேரின்பம், அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க கூடாது என அட்வைஸ் செய்வது போல தான் அந்த ட்விட் இருக்கிறது.

இதை அவர் யாருக்காக போட்டார் என்று தெரியவில்லை ஒருவேளை இந்த ட்விட்கள் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்காக இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது .

செல்வராகவன் படங்கள் போல இந்த ட்விட்டும் லேட்டாக தான் புரிகிறது என நெட்டிசன்கள் பலர் கமெண்டுகளை தெளித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top