Connect with us

துல்கர் சல்மான் “சீதாராமம்” படம் எப்டி ..? ட்விட்டர் விமர்சனம்

Cinema News

துல்கர் சல்மான் “சீதாராமம்” படம் எப்டி ..? ட்விட்டர் விமர்சனம்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “சீதாராமம்”. தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி படம் பார்த்த பலரும் சீதாராமம் படம் திரையரங்குகளில் கூட்டத்துடன் கொண்டாடப்பட வேண்டும் என்றும், சீதாராமம் ஒரு காவியக் காதல் போல் காட்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ரசிகர்கள் சில விமர்சனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top