Connect with us

கதிர் மற்றும் சூரியின் நடிப்பில் வெளிவரவிருக்கும் “சர்பத்” திரைப்படத்தின் புகைப்படங்கள்…

Cinema News

கதிர் மற்றும் சூரியின் நடிப்பில் வெளிவரவிருக்கும் “சர்பத்” திரைப்படத்தின் புகைப்படங்கள்…

கதிர் தமிழில் மயிலு படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மதயானைக்கூட்டம், கிருமி, என்னோடு விளையாடு போன்ற படங்களில் நடித்தார். இருந்தாலும் இதில் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் நடித்த பரியேறும் பெருமாள் திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அந்த படத்தின் மாபெரும் வெற்றியினால் இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் வந்தன. தளபதி 63 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இவர்.

இந்நிலையில் தற்போது இவர் சர்பத் என்ற புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை பிரபாகர் இயக்குகிறார். செவென் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அந்த புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top