Connect with us

சந்தானத்தின் குலு குலு படம் எப்படி இருக்கு..?-ட்விட்டர் விமர்சனம்

Movie Reviews

சந்தானத்தின் குலு குலு படம் எப்படி இருக்கு..?-ட்விட்டர் விமர்சனம்

மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ‘குலு குலு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சமீப காலமாக வித்தியாசமான வேடங்களில் முயற்சி செய்து வரும் நடிகர் சந்தானம், இந்தப் படத்தில் ஒவ்வொரு விதமான வேலைகளைச் செய்து மறைத்து வாழும் முரட்டுத்தனமான இளைஞராகக் காணப்படுகிறார். கூகுள் பாத்திரத்தை அவர் சித்தரித்துள்ளார், இது அவருக்கு குலு குலு போல் தெரிகிறது, படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி படத்தின் கதை உருவாகி உள்ளது .

Image

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.

ஏற்கனவே படத்தைப் பார்த்த சில திரையுலக ஆர்வலர்கள் ட்விட்டர் மூலம் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். அவற்றை இங்கே படிக்கவும்:

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Movie Reviews

To Top