Connect with us

தனுஷ் பட நடிகை சம்யுக்தாவா இது.. கிளாமர் போட்டோஷூட் நடத்தி ஷாக் கொடுத்துட்டாங்களே!!

Cinema News

தனுஷ் பட நடிகை சம்யுக்தாவா இது.. கிளாமர் போட்டோஷூட் நடத்தி ஷாக் கொடுத்துட்டாங்களே!!

மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சம்யுக்தா. இவர் தமிழில் களரி எனும் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இதன்பின் ஜூலை காற்றில், ஏறிடா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால், இந்த படங்களில் கிடைக்காத வரவேற்பை சமீபத்தில் வெளிவந்த வாத்தி படத்தின் மூலம் சம்யுக்தாவிற்கு கிடைத்துவிட்டது.தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தில் கதாநாயகியாக நடித்து தற்போது தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார்…

இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நடிகை சம்யுக்தா, தொடர்ந்து தமிழில் இன்னும் பல புதிய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், வாத்தி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தாவா இது என கேட்டு வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் இவர் வீட்டு பெண்ணாகவே திகழ்ந்தார் இப்போது அதற்கு நோ எனபது போல வீடியோ வந்துவிட்டது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வீரன் படத்தின் Twitter Review படம் எப்படி இருக்கு!!

More in Cinema News

To Top