Connect with us

சோலோ ஹீரோயினாக உருமாறிய சமந்தா..! இணையத்தை மிரட்டி வரும் யசோதா டீசர்..

Celebrities

சோலோ ஹீரோயினாக உருமாறிய சமந்தா..! இணையத்தை மிரட்டி வரும் யசோதா டீசர்..

சமந்தா ரூத் பிரபு நடிக்கும் யசோதா படத்தின் டீஸர் நேற்று வெளியகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது , மேலும் இந்த படத்தில் சமந்தா தனது கதாபாத்திரம் கர்ப்பமாக இருக்கும் போது சில மோசமான அதிரடி சண்டை காட்சிகளை படம் முழுக்க காட்டியுள்ளார் .

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்துள்ளார். ஹரிஹரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

நேற்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த டீசரை பார்க்கும் போது ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top