Connect with us

Samantha உடல் நிலை மோசமானதால் வெளி நாட்டுக்கு போறாங்களா ???

Cinema News

Samantha உடல் நிலை மோசமானதால் வெளி நாட்டுக்கு போறாங்களா ???

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் பிரச்சனைக்காக ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது இதனை அவங்க குடும்பத்தின் மூலமாக போக உள்ளாராம் அது போல இந்த நியூஸ் ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா Skin மயோசிடிஸ் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் பல மருத்துவத்தை கையில் எடுத்து சரி செய்ய முன் வந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் அவர் ரொம்பவும் மெலிந்து விட்டார் என்பது தெரிந்த ஒன்று அது போல அந்த கையுடனும் தான் ஒர்கவுட் வீடியோ வந்தது அதை பார்த்து பலரும் பீல் செய்தனர்.

Samantha Ruth Prabhu Crosses 'Fingers,' 'Toes' for Yashoda Release; Film  Earns Rs 55 Crore Already
Samantha

அதனை போல அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதாக சொல்ல பட்ட நியூஸ்களை இல்லை என சமந்தா தரப்பில் சொன்னார் அதனை போல அவர் ஓய்வு தான் எடுக்கிறார் அவருக்கு ஒன்றும் இல்லை என சொன்னார்கள் அனால் இப்பொது சிகிச்சைக்காக வெளியே சென்றது மக்கள் இடையே பேச்சுக்கு உள்ளானது.

அதே போல் சமந்தாவிற்கு ஆயுர்வேத சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து சமாந்த மேல் சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளாராம் பல கொடிகள் செலவு செய்து அவர் உடம்பை சரி செய்ய உள்ளாராம் அந்த அளவு உடலில் பிரச்சனை என தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top