Connect with us

குக் வித் கோமாளி சீசன் 3யில் அட்டகாச என்ட்ரி கொடுத்த பாரதி கண்ணம்மா ரோஷினி..! வெளியான நியூ ப்ரோமோ…

Bigboss Tamil 5

குக் வித் கோமாளி சீசன் 3யில் அட்டகாச என்ட்ரி கொடுத்த பாரதி கண்ணம்மா ரோஷினி..! வெளியான நியூ ப்ரோமோ…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 3 வரும் 23ஆம் தேதி முதல் பிரமாண்டமான முறையில் துவங்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா ரோஷினி, சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ், என 8 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, குரேஷி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக களமிறங்கியுள்ளனர்.

இதில் வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் அணைத்து போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளையும் காட்டியிருந்தனர்.

இந்நிலையில், தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், பாரதி கண்ணம்மா ரோஷினி அட்டகாச என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதோ அந்த ப்ரோமோ..

https://www.instagram.com/cook_with_comali_videos_/?utm_source=ig_embed&ig_rid=8a31d144-8e60-4fcb-9d7d-7224da57d63e

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Tamil 5

To Top