Connect with us

Red Gaint Movie’s செய்த அதிரடி சம்பவங்கள்!!இவ்வளோ பன்னிருக்காங்களா….

Cinema News

Red Gaint Movie’s செய்த அதிரடி சம்பவங்கள்!!இவ்வளோ பன்னிருக்காங்களா….

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இயங்கி வரும் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சமீபத்தில் எல்லா வாங்கி விற்று தருவதை செய்கின்றனர்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தயாரிப்பிலும், விநியோகத்திலும் செமையாக இருந்த கொண்டு பல பெரிய படங்களை தட்டி தூக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

red giant movies dominate in Tamil cinema industry

மீண்டும் பழைய படி கடந்த ஆண்டு அரண்மனை 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் தற்போது வரை பல சூப்பர்ஹிட் படங்களை விநியோகம் செய்து வருகிறார்கள் அதை போல பல விநியோகஸ்தர்கள் படங்களை குறைத்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விநியோகத்தை ஆரம்பித்த ரெட் ஜெயண்ட் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை விநியோகம் செய்த அனைத்து படங்களில் இருந்தும் கிடைத்த ரூ. 1200 கோடி ஷேர் வந்துள்ளதாம் அதுவும் அதனை தாண்டியும் வரும் எனவும் சொல்லியுள்ளனர் அதனை போல இந்த ஆண்டு இன்னும் ஓரிரு படங்கள் வர உள்ளதாம்.

Red Giant Movies on Twitter: "With #CobraTrailer releasing tomorrow and the  movie in 7 days, the excitement levels are 🆙 @chiyaan @AjayGnanamuthu  @arrahman @7screenstudio @Udhaystalin @IrfanPathan @SrinidhiShetty7  @SonyMusicSouth @proyuvraaj https://t ...

அதே போல் முதலீடே போடாமல், இந்த விநியோகத்தின் 10% அவர்களின் commision basis வகையில் கிட்டத்தட்ட 120 முதல் 140 கொடிகளை குவித்துள்ளாராம் அதனை போல எல்லா தயாரிப்பாளருக்கும் சமமாக பிரித்து தந்துள்ளாராம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top