Connect with us

கல்யாணத்துக்கு பின் டெலிவரி பாய் வேலை செய்யும் ரவீந்தர்..? வைரலாகும் போட்டோ

Cinema News

கல்யாணத்துக்கு பின் டெலிவரி பாய் வேலை செய்யும் ரவீந்தர்..? வைரலாகும் போட்டோ

சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தற்போது சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து வருகிறார். அவர் திடீரென பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை ரகசிய திருமணம் செய்துகொண்டு அதன் பின் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் அவரிடம் இருக்கும் பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி இந்த திருமணத்தை செய்துகொண்டார் என கடும் விமர்சனமும் ஒருபக்கம் எழுந்தது. ஆனால் அதற்கு எல்லாம் ரவீந்தர், மஹாலக்ஷ்மி இருவரும் பேட்டி கொடுத்து பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் அன்பே வா நாடகத்தில் மகாலட்சுமி நடித்து வருகிறார் அவருக்கு சமீபத்தில் ரவீந்திரன் உணவு கொண்டு போய் கொடுத்திருக்கிறார். இது குறித்து புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மகாலட்சுமிக்கு இன்று நான் டெலிவரிபாயாக மாறினேன் என குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் அன்பே வா சூட்டிங் ஸ்பாட் என் பொண்டாட்டிக்கு சரியான நாள் புரட்டாசி ஒன்று.

சைவ சாப்பாடு கொடுத்த என் அம்மாவுக்கு நன்றி. ரொம்ப நாளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை ஏதாவது நல்லது செய்ததில் மகிழ்ச்சி நான் டான்ஸ் ஷோவில் சேருவதை அம்மா உறுதி செய்வார் என குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து பதில் அளித்து இருந்த மகாலட்சுமி அத்தைக்கு நன்றி சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது என கூறியிருந்தார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கல்யாணம் ஆகி சிறிது நாட்களிலேயே மனைவிக்கு உணவு டெலிவரி பாயாக மாறி விட்டீர்களா ? என கமெண்ட் செய்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "கொடூரமான இறைவன் படத்தின் Promo..Strictly For Adults!"

More in Cinema News

To Top