Connect with us

Viral: ‘உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க’… மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

Cinema News

Viral: ‘உங்க சோகத்துலதான் அவங்க சந்தோசப்படுவாங்க’… மகாலட்சுமி கணவர் ரவீந்தரின் சோக பதிவு!

    தற்போது ரவீந்தர் சந்திரசேகர், இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கும் சோகமான பதிவு, ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

    சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

    இவர்களின் திருமணம் கடந்த வருடம் செப்டம்பர் 1-ம் தேதி திருப்பதியில் நடந்தது.

    இவர்களின் திருமண படங்கள் இணையத்தில் படு வைரலாகின. அதோடு இவர்களது திருமணம் குறித்த விமர்சனங்களுக்கு இணைய நேர்க்காணலில் பதிலடி கொடுத்தனர்.

    திருமணத்துக்குப் பிறகு அடிக்கடி தங்கள் ரொமாண்டிக் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து வந்தனர்.

    இந்நிலையில் தற்போது ரவீந்தர் சந்திரசேகர், இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கும் சோகமான பதிவு, ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

    அந்தப் பதிவில், “நேசிப்பதற்காகவே வாழ்கிறோம். கடினமான நேரங்களில் சிரியுங்கள்.. ஏனெனில் அவர்கள் உங்கள் சோகத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

    மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

    See also  இந்தியா, ஆஸ்திரேலியா அணியின் பலங்கள் என்னென்ன?

    More in Cinema News

    To Top