Connect with us

“பாவம் பாப்பா Feel ஆகிட்டாங்க…ரத்தம் படத்தில் நடிகைக்கு இப்படி ஒரு Condition-ah!”

Cinema News

“பாவம் பாப்பா Feel ஆகிட்டாங்க…ரத்தம் படத்தில் நடிகைக்கு இப்படி ஒரு Condition-ah!”

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்த ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன இது ஓரு Crime கலந்த திரில்லர் வகை படமாகும்.

இந்த படம் செப்டம்பர் 28 திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் திடீரென படத்தின் ரிலீஸ் தேதி மாற்றபட்டுள்ளதாக சொல்லி இருந்தனர்…சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது…இதுவும் ஒரு நல்ல படமாக இருக்கும் என அனைவர் மனதில் தோன்றுகிறது..

வெளிவந்த ட்ரைலரில் கூட படத்தின் டைட்டிலில் இருப்பது போலவே ஒரே ரத்தமாக உள்ளது அபப்டி ஒரு ட்ரைலர் தான் இது…ஒரு சமூகப் பிரச்சனைக்காக களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி மற்றும் அவரது டீமை காவல்துறையினர் எப்படி பிடிக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை…அதை புதிதாக சொல்லியுள்ளனர்..

இன்றைய காலத்தில் அதிகம் பேசப்படும் சமூக வலைதளங்கள் அதன் மூலம் ஏற்படும் குற்றங்கள், அரசியல்வாதிகளின் முறைகேடுகள், காவல்துறையினர் அவர்களுக்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட அனைத்தும் இந்த படத்தின் கதையில் இயக்குனர் சிஎஸ் அமுதன் இணைத்துள்ளார் இது அவரின் முந்தைய படங்களுக்கு முற்றிலும் திருப்பம் தான்.

இந்நிலையில் இந்த படத்தை Promote செய்யும் வகையில் ஒரு Cute டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அதாவது ரத்தம் படத்தின் நாயகி மஹிமா டான்ஸ் ஆடும்போது படத்தில் கதை இருந்தால் போதும் ஆட வேண்டாம் என மாஸ்டர் சொல்வது போல வீடியோ வந்துள்ளது..இது வைரல் ஆகி வருகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி…வெறித்தனமாக ரன் குவிப்புக்கு தயாராகிய இந்திய அணி!

More in Cinema News

To Top