Connect with us

ரக்ஷிதாவுக்கு அடித்த தொடர் அதிர்ஷ்டங்கள்…நல்ல காலம் பிறந்தது!!

Cinema News

ரக்ஷிதாவுக்கு அடித்த தொடர் அதிர்ஷ்டங்கள்…நல்ல காலம் பிறந்தது!!

சின்னத்திரை நாயகியாக கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து மக்களின் மனதை வென்றவர் ரக்ஷிதா.

தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் சரவணன் மீனாட்சி என பல சீரியல்கள் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் தொடர்ந்து நடித்துவந்த அவர் ஜீ தமிழ் பக்கமும் சென்றார், அங்கேயும் தனது கணவருடன் இணைந்து நடித்தார்.சில கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்…

அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 90 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார். அதன்பிறகு புதிய கார் வாங்கியதாக தமிழ் புத்தாண்டில் புகைப்படங்கள் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்தார்கள்.

தற்போது ரச்சிதா புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம். அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு டபுள் வாழ்த்து கூறி வருகிறார்கள்..அதனை போல குழந்தையை தத்தெடுப்பதாகவும் ஒரு பேச்சு இருந்து வருகிறது பார்ப்போம் பொறுத்திருந்து..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இன்றும் வெற்றி வாகை சூடுமா இந்திய அணி…ஆஸ்திரேலியா Tough கொடுக்குமா??

More in Cinema News

To Top