Connect with us

ஜனனி இப்படியா சொன்னாங்க ரக்ஷிதாவை!!!எல்லாரும் ஷாக்கில் உள்ளனர்…..

Bigboss Tamil 6

ஜனனி இப்படியா சொன்னாங்க ரக்ஷிதாவை!!!எல்லாரும் ஷாக்கில் உள்ளனர்…..

விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடத்தவர் தான் ரக்ஷிதா இவரின் ரோல் மிகவும் பேசப்பட்டதின் காரணம் இவரின் நடிப்பை பார்த்து தான் அதுபோல இவர் நடிக்கும் போது அதிகமாக புடவையில் தான் தோன்றி இருக்கிறார்.

அதுவே மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெயரையும் பெற்று தந்துள்ளது.அவர்களும் தனக்கு சேலை அணிய தான் புடிக்கும் என்றும் மத உடைகளை அணிய விருப்பம் இல்லை எனவும் சொல்லியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளரான ஜனனி ஒரு சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார் அது என்னவென்றால் ரச்சிதாவின் உடை பற்றி விமர்சித்து இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

பாமரன் பார்வை 🎬 🎥✍️🎭 (@pamaraparvai) / Twitter

எருமைமாட்டிற்கு சேலை கட்டி விட்டது போல இருக்கு என ஜனனி சொன்னது பலருக்கு கோவத்தை உண்டு படுத்தியுள்ளது அது போல பலரை கடுப்பேத்தி உள்ளது அதனால் பலர் அவரை வெறுத்து வருகின்றனர்.

ரச்சிதா அவரது கணவர் தினேஷை பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார் என்றாலும், பிக் பாஸ் சென்றதில் இருந்து தினேஷ தொடர்ந்து ரச்சிதாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

அது போல பாசமும் அதிகமாக இருக்கிறது அவர்களை என்றும் காதலித்து தான் வருகிறார் என்பது தெரிகிறது பலர் சொல்வது என்னவென்றால் bigboss விட்டு வந்ததுதும் ரக்ஷிதாவை மீட் செய்யப்போறாராம்.

ஜனனிக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தற்போது அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார் அதாவது WE STAND WITH RAKSHITHA என்று போட்டுள்ளார் அதனால் மக்கள் அதனை பார்த்து பாசத்தை பாருங்களேன்னு சொல்லி வராங்க இந்த சர்ச்சை காரணமாக ஜனனிக்கு ஓட்டு போடாதிங்கனு சொல்றற மாதிரி சொல்லியுள்ளார் தினேஷ்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Tamil 6

To Top