Connect with us

நீங்க பாவனியை லவ் பண்றிங்களா..? நெத்தியடி கேள்வி கேட்ட ராஜு..! வெளியான ஷாக்கிங் ப்ரோமோ…

Bigboss Tamil 5

நீங்க பாவனியை லவ் பண்றிங்களா..? நெத்தியடி கேள்வி கேட்ட ராஜு..! வெளியான ஷாக்கிங் ப்ரோமோ…

பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் புதிதாக வீட்டிற்குள் வந்து அமீர், தாமரை பற்றி பேசுகிறார், தாமரையிடம் எல்லாரும் நன்றாக ஏமாந்து வருகிறார்கள் என்று அவர் என் கண்ணுக்கு நெகட்டீவாக தான் தெரிகிறார் என நிரூப்பிடம் கூறுகிறார்.

இதையடுத்து வெளியான இரண்டாவது புதிய ப்ரோமோவில் அனைத்து போட்டியாளர்கள் முன்பு அக்ஷாரா மற்றும் சிபி ஒருவர் மேல் ஒருவர் அடுக்கடுக்காய் குறை கூற குறைகளில் பிக் பாஸ் வீடே ரொம்பி விட்டது என்பது போல் போட்டியாளர்கள் பார்க்க ப்ரோமோ முடிகிறது.

இப்போது 3வது ப்ரோமோ வந்துள்ளது அதில் போட்டியாளர்கள் அனைவரும் Truth or Dare விளையாட்டு விளையாடுகின்றனர் .அப்போது ராஜு கேள்வி கேட்கும் நேரம் வர உடனே அபிநவ் அவர்களை பார்த்து பாவனியை நீங்க காதலிக்கிறீர்களா என கேட்கிறார்.

அதற்கு ஷாக்கான அவர் என்னடா இப்படி எல்லாம் கேள்வி கேட்குற என திக்குமுக்காடி பார்க்கிறார் . ராஜுவின் இந்த நெத்தியடி கேள்வியால் எல்லோரும் ஒரு நிமிஷம் ஷாக்காக இருக்க ப்ரோமோ முடிகிறது.

இதோ அந்த ஷாக்கிங் ப்ரோமோ…

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top