Connect with us

சோசியல் மீடியாவை திரும்பி பார்க்க வைத்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் ‘ பட டிரைலர் அவுட் -வீடியோ

Cinema News

சோசியல் மீடியாவை திரும்பி பார்க்க வைத்த ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் ‘ பட டிரைலர் அவுட் -வீடியோ

சூர்யா – ஜோதிகா தயாரிப்பு நிறுவனமான 2d என்டேர்டைன்மெண்ட் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தை தயாரித்து உள்ளனர். சிவ­கங்கை அருகே உள்ள, அதிக வச­தி­கள் இல்­லாத கிரா­மத்­தில்­தான் முக்­கிய காட்­சி­க­ளைப் பட­மாக்கியுள்ள படத்தின் கதையே கருப்பன் , வெள்ளையன் என இரண்டு காளைகளை முக்கிய கருவாக கொண்டு தான் நகர்கிறது. ஒரு கட்டத்தில் அந்த இரண்டு காளைகளும் காணாமல் போக ஒட்­டு­மொத்த ஊடக உல­கை­யும் திரும்­பிப் பார்க்க வைக்­கிறது அந்த குக்கிராமம் தற்போது இந்த இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

More in Cinema News

To Top