Connect with us

அட்டை படத்திற்கு இப்படியா போஸ் கொடுப்பது !! ராஷி கண்ணா செய்த காரியத்தை நீங்களே பாருங்க..

Celebrities

அட்டை படத்திற்கு இப்படியா போஸ் கொடுப்பது !! ராஷி கண்ணா செய்த காரியத்தை நீங்களே பாருங்க..

ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் இமைக்க நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயம் ரவியுடன் அடங்க மறு மற்றும் விஷாலுடன் அயோக்யா படத்திலும் நாயகியாக நடித்தார். சமூக வளைதளங்களில் ஆக்டிவான இவர் அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். அது மட்டுமல்லாமல் போட்டோஷுட்களையும் அடிக்கடி நடத்துவர்.

https://www.instagram.com/p/ByPW1v2hGMg/?utm_source=ig_embed

இந்த வகையில் தற்போது இவர் அட்டை படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் தற்போது விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படத்திலும் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top