Connect with us

பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய பிரபல ஹிந்தி நடிகை..! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்..!

Celebrities

பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய பிரபல ஹிந்தி நடிகை..! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்..!

ஒலிம்பிக் வீராங்கனையான பிவி சிந்துவுடன் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன.

Tokyo Olympics | Will Brand PV Sindhu Become Bigger After Her Bronze Medal  Win?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வீர்னு நாட்டிற்கு பெருமை சேர்த்தார் .

Deepika Padukone plays badminton with PV Sindhu to 'burn calories'

இதையடுத்து பி.வி.சிந்துவுக்கு பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கடந்த வாரம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விருந்து அளித்தார். இந்நிலையில், பிவி சிந்துவுடன் நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன.

Deepika Padukone played badminton with PV Sindhu, shared pictures on social  media. - Scoop Beats

பொதுவாக உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை தீபிகா படுகோனே, இப்புகைப்படங்களை வெளியிட்டு, ‘பிவி சிந்துவுடன் இணைந்து கலோரிகளை எரித்துக் கொண்டிருக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிவி சிந்துவு மற்றும் தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகின்றன

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top