Connect with us

பாண்டிச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்…?பிரபல வால்ட் கப் கணிப்பாளர் பாலாஜி ஹாசனின் கணிப்பு முடிவு

Astrology

பாண்டிச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்…?பிரபல வால்ட் கப் கணிப்பாளர் பாலாஜி ஹாசனின் கணிப்பு முடிவு

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ,பாண்டிச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு தேர்தல் முடிவின் போதும் ஜோதிடர்களின் கணிப்புக்கு எதிர்ப்பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அந்த வகையில் பிரபல வால்ட் கப் கணிப்பாளர் பாலாஜி ஹாசன் அவரது வீடியோவில் முதலில் பாண்டிச்சேரியில் அடுத்து ஆட்சியை பிடிப்பது குறித்து அவரது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் படி பாண்டிச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ,என் .ஆர் காங்கிரஸ்,ஆமமுக,சிபி ஐ ஆகிய காட்சிகள் போட்டியிடுகின்றனர் .

ஆளும் காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சியின் பாண்டிச்சேரி ஜாதக அடிப்படையில் ஒரு அரசியலில் நாலாம் ,பன்னிரெண்டாம் பாகத்தை ஒப்பிடுகையில்,தன்னுடைய கட்சியின் மூலம் பிரபலமாகி பிரச்சனை கொடுக்கும் அமைப்பை கொண்டுள்ளது.லக்கான குரு எதிரியாக போனதால் கட்சிக்கு பிரச்சனை ஏற்படுத்த கூடிய வாய்ப்பு உள்ளது .

V. Vaithilingam - Wikipedia

ஆளும் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் -வைத்தியலிங்கம்

இவரது ஜாதக அடிப்படையில் குரு மேடு உச்சத்தில் இருப்பது ஒரு பெரிய பிளஸ்.பாண்டிச்சேரி தொகுதியில் ஒரு நீண்ட கால ஆட்சியை பிடிப்பதற்கு ஜாதக அடிப்படையில் வாய்ப்புகள் அதிகமா இருக்கு.ராகு இருப்பது இஸ்லாமியர்கள் ஒட்டு அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதை காட்டுகிறது.

என் .ஆர் காங்கிரஸ் கட்சி (பாஜக +அதிமுக)

திரு ரங்கசாமி அவர்கள் தொடங்கப்பட்ட கட்சி ஜாதக அடிப்படையில் வைத்து பார்க்கும் பொழுது மூன்றாவது லக்கனம் என்பது அவ்வளவு சரியான அம்சம் கிடையாது.வெற்றி தோல்வி அடிப்படையில் மாறிக்கொன்டே இருக்கும் அடிப்படையில் அமைந்திருக்கிறது.குரு 6 ஆம் இடத்தில இருப்பதால் இந்த ஒரு சிலர் கட்சியை விட்டு விலகினாலோ (அ) பிரிந்தாலோ அவ்வளவு நன்மை கிடையாது போன்ற முக்கியமான கரு அம்ச அடிப்பையில் உள்ளது.

It was our duty to seek a trust vote' - Frontline

என் .ஆர் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் -ரங்கசாமி

இவரது ஜாதக அடிப்படையில் சுக்ரனை தவிர இதர சர்வராசிகள் உச்சமடைவது என்பதன் அடிப்படையில் பார்த்தால் ராகு கேது உபய இடத்தில இருப்பதால் ஒரு பெரிய பிளஸ்.ஒரு எளிமையானவரால் காட்டப்பட்டது சனி லக்கணத்தை காட்டுகிறது.

பாண்டிச்சேரி ஜாதக அடிப்படையில் பார்த்தால் திரு ரங்கசாமி அவர்களது ஜாதகம் பலமிழந்து கொண்டே போகிறது.மாநிலத்தோட ஜாதகமும் முதல்வர் ஜாதகமும் வெற்றி ,தோல்வி நிற்னயிக்க பெரிய பங்கு உண்டு .இவ்வளவு ஏன் பாண்டிச்சேரியில் ஆல்கஹால் குறைந்த விலைக்கு காரணம் கூட 4 வது இடத்தில் உள்ள இரண்டு கிரகங்களின் அடிப்படையில் ஒரு லாஜிக் இருக்கிறதாம்.

மேலும் என் .ஆர் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி அவர்களது ஜாதக அடிப்படையில் சூரியன்-ராகு கட்டங்களின் அடிப்பையில் பார்த்தால் ஆளும் கட்சியினை இழுத்து கொள்ளக்கூடிய அளவுக்கு அம்சம் நிறைந்துள்ளது.

இறுதியாக பாண்டிச்சேரியில் அடுத்த ஆட்சியை பிடிக்கப்போவது பிரபல வால்ட் கப் கணிப்பாளர் பாலாஜி ஹாசன் கணிப்பு படி என் .ஆர் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஆன திரு ரங்கசாமி என தெரிவித்துள்ளார்.மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்க உள்ளார் என்று கணித்துளார்.

மேலும் எவ்வளவு சீட்கள் வெற்றிபெறுவார்களுக்கான கணிப்பின் படி,

1 .என் .ஆர் காங்கிரஸ்-18 -20 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு
2 . யுபி ஏ-9 -10 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு
3 .சிபிஐ -0

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Astrology

To Top