Connect with us

நாளைக்கு ரிலீஸ் இப்போ இப்டி ஒரு பிரச்சனை என்னத்த சொல்ல படக்குழுவினர் விரட்த்தி ..!

Celebrities

நாளைக்கு ரிலீஸ் இப்போ இப்டி ஒரு பிரச்சனை என்னத்த சொல்ல படக்குழுவினர் விரட்த்தி ..!

லைக்கா தயாரிப்பில் நாளை வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தை ஆங்கிலத்தில் PS 1 என கூறுவதால் வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் வரலாற்று படத்தை எடுத்துவிட்டு இவ்வாறு ஆங்கிலத்தில் கூறி கொச்சை படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

இது ஒரு மன்னர்களை,வீரர்களை பற்றின கதை இதில் நல்ல காவியத்தை பற்றி பேசும் பொருட்டாக எடுக்கப்பட்ட இப்படத்தை தமிழில் தான் ப்ரொமோட் செய்யவேண்டும் என கூறியுள்ளனர்,இதனால் மணிரத்னம்,விக்ரம் போன்றோர்க்கு மனு அனுப்பி உள்ளதாக கோவை வழக்கறிஞர் கூறியுள்ளனர்.

MANIRATHNAM – PONNIYIN SELVAN

படம் எடுக்கும்போது சொல்லாமல் இப்பொது வந்து சொல்லி.ஏன் இவ்வளோ நாள் ஒன்றும் சொல்லவில்லை இப்படி சொன்னால் என்ன செய்வது என்கின்றனர் பட குழுவினர் மற்றும் இது பான் இந்தியன் என்பதால் அனைவர்க்கும் தெரியும் வண்ணம் வைத்துள்ளோம் என்கின்றனர் பொன்னியின் செல்வன் குழு.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top