Connect with us

அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீ தேவி போலவே உடையணிந்து அவராகவே மாறிய ஜான்வி கபூர்..! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

Celebrities

அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீ தேவி போலவே உடையணிந்து அவராகவே மாறிய ஜான்வி கபூர்..! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…

இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி . இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார் .

இவர்களுக்கு ஜான்வி கபூர் என்ற மகள் இருக்கிறார் . இவரும பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர் நடிப்பில் குட் லக் ஜெரி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படம் தமிழில் நயந்தாரா நடிப்பில் ஹிட்டான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஜான்வி கபூர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் அவரின் அம்மாவை கண்முன்னே நிறுத்தியுள்ளது .

அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீ தேவி போலவே மாறிய ஜான்வி கபூர் ! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் | Janvi Kapoor Latest Photo Look Like Sridevi

அட ஆம் மக்களே , கருப்பு நிற புடவையில் தாய் ஸ்ரீதேவி போல மகள் ஜான்வி கபூர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

அச்சு அசல் தனது அம்மா ஸ்ரீ தேவி போலவே மாறிய ஜான்வி கபூர் ! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் | Janvi Kapoor Latest Photo Look Like Sridevi

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top