Connect with us

Pradeep Ranganathan-க்கு மேலும் மேலும் வெற்றி அடுத்து என்ன பண்ண காத்து இருக்காரோ!!!!

Cinema News

Pradeep Ranganathan-க்கு மேலும் மேலும் வெற்றி அடுத்து என்ன பண்ண காத்து இருக்காரோ!!!!

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது படத்திற்கு இன்றும் நல்ல கூட்டம் வருவதால் இந்த படத்தின் box office வசூல் தாறுமாறாக இருக்கிறது.

அதனால் இந்தப்படம் தமிழில் வெளிவந்து இந்த வருட பட்டியலில் இது மெகா ஹிட் திரைப்படமாக இருக்கிறது.

தமிழில் வசூலை குவித்த லவ் டுடே திரைப்படம் தற்போது தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட இருக்கின்றனர் இதனால் தெலுங்கிலும் இந்த படம் பெரிதாக பேச படுவது உறுதி என சொல்கின்றனர்.

Love Today locks its OTT platform | 123telugu.com

இந்நிலையில் தற்போது வரையில் லவ் டுடே திரைப்படம் தமிழகத்தில் மொத்தமாக செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ரூ. 50 கோடிகளை கடந்துள்ளதாக சொல்கின்றனர்.யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் பக்க பலமா இருந்தது அதனால் அனைவரும் அதற்காகவே திரைப்படத்தை பார்க்க வந்தனர் என தெரிகிறது.

அதனால் பிரதீப் புதுமுக நடிகர் என சொல்லத்தக்க வகையில் ஹிட் அடித்துள்ளார் இது சாதாரண வெற்றி அல்ல என்பது தெரிகிறது இதனால் பல திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் Happy என தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top