Connect with us

பிரபு தேவாவின் பொய்க்கால் குதிரை படத்தின் வியக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!

Cinema News

பிரபு தேவாவின் பொய்க்கால் குதிரை படத்தின் வியக்க வைக்கும் மேக்கிங் வீடியோ!

இயக்குனர் சந்தோஷ்.P.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் பொய்க்கால் குதிரை. பிரபுதேவாவுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்யாம், ஜெகன், ரைசா வில்சன் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் பொய்க்கால் குதிரை படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மினி ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் பொய்க்கால் குதிரை படத்திற்கு பல்லு ஒளிப்பதிவில் டி.இமான் இசை அமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பொய்க்கால் குதிரை திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது பொய்க்கால் குதிரை படத்தின் சிங்கிளு பாடல் மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. கலக்கலான சிங்கிளு பாடல் மேக்கிங் வீடியோ இதோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top