Connect with us

இவளோ மொழியிலும் ரிலீஸ் ஆகுதா இந்த ஆக்டர் படம் வசூல் அல்லும்போல…

Cinema News

இவளோ மொழியிலும் ரிலீஸ் ஆகுதா இந்த ஆக்டர் படம் வசூல் அல்லும்போல…

இந்த படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக உள்ளது.இது ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாக்க பட்டுள்ளது இது ஒரு பான் இந்தியா படமாக வெளிவரும் என சொல்கின்றனர்.

இந்த படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க, சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். லங்கேஷ் எனும் கதாபாத்திரத்தில் சயிப் அலிகான் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராமனாக வில் ஏந்திய நிலையில் பிரபாஸின் போஸ்டர் அமைந்துள்ளது. மின்னல் ஒளி போஸ்டரின் பின்னணியில் அமைந்துள்ளது.

ஆதி புருஷ் திரைப்படம் 2023 ஜனவரி 12,2023 அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, ராமரின் பிறப்பிடமாகக் கருதப்படும் உத்திரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடைபெறும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸுக்கு பல படங்கள் கையில் உள்ள நிலையில் இது பெரும் பொருட் செலவில் தாறுமாறாக தயார் ஆகிறதாம்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top