Connect with us

டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை பூர்ணா..! பசிச்ச ரெண்டு பண்ண வாங்கி தின்னு அத விட்டுட்டு பக்கத்துல இருக்கவன் கன்னத்தை கடிக்குற..!

Celebrities

டி.வி நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை பூர்ணா..! பசிச்ச ரெண்டு பண்ண வாங்கி தின்னு அத விட்டுட்டு பக்கத்துல இருக்கவன் கன்னத்தை கடிக்குற..!

பிரபல மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, கந்தக்கோட்டை, தகராறு, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தார் .

சமீபத்தில் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். இதுதவிர ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் பூர்ணா.

இந்நிலையில் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற அவர் . அந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் நன்றாக நடனமாடிய ஒரு இளைஞருக்கு முத்தம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரின் கன்னத்தை கடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார் பூர்ணா.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் பரவ அது மிகவும் வைரல் ஆகிவிட்டன. ஒரு நடுவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் செய்யும் வேலையா இது என்று பலரும் நடிகை பூர்ணாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top