Connect with us

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் …வெளியான நியூ கிலிம்ப்ஸ்

Cinema News

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் …வெளியான நியூ கிலிம்ப்ஸ்

பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக உருவாகியிருக்கிறது. கார்த்தி, சியான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஷோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி, அஸ்வின், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், நிழல்கள் ரவி, ரஹ்மான், ஆகியோர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் மற்றும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அஸ்வின் காக்குமனு, நிழல்கள் ரவி, கிஷோர், ரியாஸ் கான், லால், நாசர், மோகன் ராமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top