Connect with us

பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் என்ன இவ்ளோவா ?

Cinema News

பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் என்ன இவ்ளோவா ?

படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல் தான்.மக்களும் பலர் ரசித்தும் பலர் அவ்வளாவா இல்லைன்னும் சொல்ராங்க பல இடங்களில் டிக்கெட் டிமாண்ட் heavy ஆக இருக்குதாம் .

ps 1

இந்நிலையில் பொன்னியின் செல்வன் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியளது.அங்கு முதல் இரண்டு நாட்களில் 2 மில்லியன் டாலர்வசூலை கடந்து, இன்னும் 1 மில்லியன் டாலர் வசூல் வரவுள்ளதாம். எந்த ஒரு தமிழ் சினிமாவும் தினமும் ஒரு மில்லியன் டாலர் வசூல் இதுவரை வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கதுமற்றும் தமிழ்நாட்டில் 28கோடி கிட்டத்தட்ட வசூல் வந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது இது மக்கள் கொண்டாடியுள்ள வெற்றி எனவும் பல விநியோகஸ்தர்கள் சொல்லி வருகின்றனர் மற்றும் கேரளாவில் 2 கோடி வந்துள்ளதாக தகவல்,அந்தர மக்களும் கொண்டாடி வருகின்றனர் அதிலும் கொடிகள் தான் வசூலாம்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஓ இது அந்த மாறி படமா : அசோக் செல்வனின் சபா நாயகன் பட ட்ரைலர் வெளியானது..!!

More in Cinema News

To Top